வங்கக்கடலில் உருவான 'கஜா' புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை மற்றும் பலத்த காற்று வீசியது. இதனால் கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்றுடன் 5 அடிக்கு மேல் அலைகள் எழும்பியது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து முடங்கியது. பல்வேறு பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. செல்போன் கோபுரங்கள் முறிந்து விழுந்ததில் தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. புயல் காரணமாக 82,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மரங்கள் முறிந்து விழுந்தும், வீட்டின் சுவர் இடிந்து விழுந்தும், மின்னல் தாக்கியும் 23 பேர் இதுவரை உயிரிழந்துள்ளார்கள் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது.
கஜா புயல்-குழந்தைகள் உட்பட 23 பேர் பலி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment