தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நடைமுறையில் உள்ள சத்துணவுத் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, கடந்த ஜூலை மாதம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினா் சோதனை நடத்தினா். தலைமை அலுவலகம், கிளை அலுவலகம் உட்பட 70க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையில், ரூ.17 கோடி, 10 கிலோ தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் வருமான வரித்துறை உயா் அதிகாாி தனியாா் பத்திாிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, “கிறிஸ்டி நிறுவனத்தில் நடைபெற்ற சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் தமிழக அரசின் சத்துணவு திட்டத்தில் ஊழல் நடைபெற்றதற்கும், இதற்காக கிறிஸ்டி நிறுவனம் தரப்பில் ரூ.2 ஆயிரத்து 400 கோடி அளவில் அரசியல்வாதிகள், அரசு திகாாிகளுக்கு லஞ்சம் கொடுத்ததற்கான ஆவணங்கள் உள்ளது அவா் தொிவித்துள்ளாா். மேலும் இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாாிகளுக்கு சம்மன் அனுப்பும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.
சத்துணவு திட்டத்தில் ஊழல்-ரூ.2400 கோடி லஞ்சம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment