தமிழகத்தில் இன்று முதல் மழை படிப்படியாக குறையும்-வானிலை மையம் - Agnipuratchi

தமிழகத்தில் இன்று முதல் மழை படிப்படியாக குறையும்-வானிலை மையம்

Share This

கஜா புயலால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த நிலையில், கஜா புயல் கரையை கடந்த போதிலும், திருவாரூர், நாகப்பட்டினம், வேதாரண்யம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் சீரமைப்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொள்ளயிருக்கின்றனர். இதற்கிடையில், தமிழகத்தின் உட்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்துவிட்டதால், இன்றிலிருந்து இன்னும் 3 நாட்களில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages