புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்தார். அப்போது அவர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் கட்டணமின்றி எம்.ஆர்.ஐ., சி.டி.ஸ்கேன் எடுத்து கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் புதுக்கோட்டையில் சேதமடைந்த வீடுகளுக்கு 2 நாட்களில் நிவாரணம் வழங்கப்படும் என்றும், அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் 98% மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
7 மாவட்டங்களின் அரசு மருத்துவமனைகளில் இலவச ஸ்கேன்-விஜயபாஸ்கர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment