கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் வேட்டைக்காரன் இருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினரிடம் அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். வீடுகளை இழந்து புயலால் மிகப்பெரிய பாதிப்பை தங்கள் அனுபவித்து வருவதாக கூறிய அவர்களிடம், இதற்கு நிச்சயமாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்:face_with_raised_eyebrow: என மத்திய குழு தெரிவித்துள்ளது. பின்னர் அவர்கள் தங்கவைக்கபப்ட்ட முகாம்களில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுக்காக தயாரிக்கப்பட்ட உணவை அவர்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்தனர். அதேபோல, புயலின் தாக்கத்தால் வேரோடு மரங்கள் சாய்ந்த இடத்தினையும் அவர்கள் ஆய்வு செய்தார்கள். புயல் கடந்திருக்கூடிய இடம் இதுவாக தான் இருக்கும் என நினைக்கும் அளவுக்கு சிதைந்து கிடக்கிறது என மத்திய குழு அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின்னர் தற்போது அடுத்தப்பகுதியியை நோக்கி புறப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை 3வது நாளாக ஆய்வு செய்யும் மத்திய ஆய்வுகுழு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment