தமிழகம் மற்றும் கேரளாவில் நவம்பர் 6ம் தேதி கனமழையும், நவம்பர்7 முதல் 9 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதாலும், வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே உருவாகி உள்ள காற்றழுத்த பகுதி காரணமாகவும் நாளை தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் 7ம் தேதி முதல் தெற்கு கேரளாவிலிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். இதனையடுத்து, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 9ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு-வானிலை மையம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment