மக்கள் மன்றம் மூலம் நிதியுதவி செய்யும் ரஜினி, விஜய் - Agnipuratchi

மக்கள் மன்றம் மூலம் நிதியுதவி செய்யும் ரஜினி, விஜய்

Share This

கஜா புயலால் தமிழ்நாட்டிற்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்களும், பிரபலங்களும் மாற்றி மாற்றி உதவிகள் செய்த வண்ணம் உள்ளனர். சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பலரை தொடர்ந்து விஜய்யும் ரூ. 4 லட்சத்திற்கு ரசிகர் மன்றம் மூலம் உதவி கட்டளையிட்டுள்ளார். இந்த நேரத்தில் நடிகர் ரஜினியும் விஜய்யை போலவே ரசிகர் மன்றங்கள் மூலம் உதவ முன் வந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலாக நிவாரண பொருட்களை மக்கள் மன்றங்கள் மூலம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages