பா.ம.க இளம்பெண்கள் சங்கப் பொதுக்குழு மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி பங்கேற்பு! - Agnipuratchi

பா.ம.க இளம்பெண்கள் சங்கப் பொதுக்குழு மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி பங்கேற்பு!

Share This

பாட்டாளி மக்கள் கட்சியின் இளம்பெண்கள் சங்கத்துக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் அறிமுக நிகழ்ச்சியும், மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை சுவாமி சிவானந்தா சாலையில், பொதிகைத் தொலைக்காட்சி நிலையத்திற்கு எதிரில் அமைந்துள்ள அண்ணா அரங்கத்தில் நாளை (25.11.2018) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு தொடங்கிநடைபெற்து. இன்நிகழ்சியில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பா.ம.க மாநில பொது செயலாளர் வடிவேல்ராவணன் பா.ம.க பொருளாளர் திலகபாமா மற்றும் மகளிர் அணி பொருப்பாளர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இன்நிகழ்சியில் பாட்டாளி இளம்பெண்கள் சங்கத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 1500க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages