கன்னட நடிகர் அம்பரீஷின் மறைவிற்கு நடிகர்கள் ரஜினி, கமல், அரசியல் தலைவர்கள் அஞ்சலி - Agnipuratchi

கன்னட நடிகர் அம்பரீஷின் மறைவிற்கு நடிகர்கள் ரஜினி, கமல், அரசியல் தலைவர்கள் அஞ்சலி

Share This

கன்னட நடிகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான அம்பரீஷ் உடல் நலக்குறைவால் நேற்று இரவு 10.15 மணிக்கு காலமானார். அம்பரீஷ் இறந்த செய்தி அறிந்ததும், முதல்வர் குமாரசாமி, சித்தராமையா, இருவரும் மருத்துவமனைக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது இறுதி சடங்கில் கலந்துகொள்ள ரஜினி பெங்களூரு சென்றார், கமல் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages