முதல்வர் கனவோடு நடிப்பவர்கள் திரையில் தான் ஆட்சி செய்ய முடியும்-தமிழிசை சௌந்தரராஜன் - Agnipuratchi

முதல்வர் கனவோடு நடிப்பவர்கள் திரையில் தான் ஆட்சி செய்ய முடியும்-தமிழிசை சௌந்தரராஜன்

Share This

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மெர்சல் படத்தையும், அதில் நடித்திருந்த விஜய்யையும் படம் திரைக்கு வருவதற்கு முன்பே கடுமையாக விமர்சித்து இருந்தார். இதனால் அவருக்கு பல எதிர்ப்புகள் எழுந்தது. இந்நிலையில் அவர் தற்போது இந்த நிலையில் இன்று அளித்த பேட்டியில், ''பல பேர் முதல்வர் கனவோடு சினிமாவில் நடிக்கின்றனர். அவர்கள் திரையில் தான் ஆட்சி செய்ய முடியும். கள்ளக்கதை மூலம் படம் எடுப்பவர்கள் கள்ள ஓட்டு குறித்து படம் எடுக்கின்றனர். விஜய் முதலில் சினிமாவில் நேர்மையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது விஜய் ரசிகர்கள் இடையே கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
 
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages