வடதமிழ்கம், தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு - Agnipuratchi

வடதமிழ்கம், தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

Share This

வடகிழக்கு பருவமழை துவங்கியதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடதமிழ்கம், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த இரு தினங்களுக்கு மழை தமிழகத்தில் தொடருமெனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் இடைவெளி விட்டு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages