ரயிலில் நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல வரி விலக்கு-ரயில்வே வாரியம் - Agnipuratchi

ரயிலில் நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல வரி விலக்கு-ரயில்வே வாரியம்

Share This

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக மாவட்டங்கள் மட்டுமின்றி பிற மாநில மக்களும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர். இதனிடையே புயல் பாதிப்பு நிவாரணப் பொருட்களை சரக்கு ரயிலில் கொண்டு செல்ல கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், முதல்வர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று கஜா புயல் பாதிப்பு நிவாரணப் பொருட்களை டிசம்பர் 10ம் தேதி வரை இலவசமாக கொண்டு செல்லாம் என்றும் அதற்கு கட்டணம் எதுவும் இல்லைஎன்றும் ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages