சபரிமலை சன்னிதானத்தில் எந்த விதப் போராட்டங்களுக்கும் அனுமதி அளிக்க கூடாது என்றும், மண்டல மற்றும் மகர விளக்குப் பூஜையின் போது சன்னிதானத்தில் பக்தர்களை கண்காணிக்க இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி ஆகியோரைக் கொண்ட மூன்று நபர் குழுவை நியமிக்குமாறும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுகளை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர் ராமசந்திரமேனன் மற்றும் என். அனில்குமார் கொண்ட அமர்வு சபரிமலை சன்னிதானம் போராட்டம் நடத்துவதற்கான களமல்ல. அங்கு எந்த போராட்டமும் நடைபெறக்கூடாது. மேலும் சன்னிதான வளாகத்தில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கெடுபிடிகளை நீக்க வேண்டும். பெண்கள், முதியோர், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோவில் வளாகத்தில் தங்குவதற்கு தடையில்லை என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சபரிமலை சன்னிதானத்தில் போராட்டங்களுக்கு அனுமதிக்க கூடாது-கேரள உயர்நீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment