வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி அதற்கு 'கஜா; என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்தா புயல் கடலூர் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா ஆகிய பகுதிகளுக்கு இடையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கஜா புயல் குறித்து அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பலதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த புயலால் சென்னையிலும் பாதிப்பு ஏற்படும் என்பதால் சென்னை உள்பட புயல் தாக்கும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை நடத்தப்படுகிறது. சென்னைக்கு கிழக்கே 930 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயல் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தமிழக கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ள நிலையில் 'ரெட் அலெர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
'கஜா' புயல் குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment