பள்ளிகளில் பயோமெட்ரிக் திட்டம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் - Agnipuratchi

பள்ளிகளில் பயோமெட்ரிக் திட்டம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன்

Share This

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூரில் நெடுஞ்சாலைத்துறை அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் வரும் டிசம்பர் மாதத்திற்குள் 1000 பள்ளிகளில் பயோமெட்ரிக் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்" என்று கூறினார். மேலும், பயோமெட்ரிக் மூலம் மாணவர்களின் வருகை குறித்து பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் திட்டம் முதற்கட்டமாக 50 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages