சபரிமலை விவகாரம்-மேல்முறையீடு மனு மீதான விசாரணை - Agnipuratchi

சபரிமலை விவகாரம்-மேல்முறையீடு மனு மீதான விசாரணை

Share This

அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்னும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து, 3 பேர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த புதிய மனுக்களையும், சீராய்வு மனுக்களுடன் சேர்த்து விசாரிக்கும்படி கோரிக்கை வைத்தனர். ஆனால், அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், மறுஆய்வு மனுக்களை பரிசீலனை செய்து முடிவு செய்தபிறகு புதிய ரிட் மனுக்களை விசாரிப்பதாக கூறினர். சீராய்வு மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்பட்டால், புதிய மனுக்களையும் அவற்றுடன் சேர்த்து விசாரிக்கும். ஆனால், சீராய்வு மனுக்கள் நிராகரிக்கப்பட்டால், புதிய மனுக்கள் தனியாக பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages