காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, மத்தியில் நிதியமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். இவரின் மகன் கார்த்தி சிதம்பரம், மனைவி நளினி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் சொத்து வாங்கியதை மறைத்ததாக, வருமான வரித்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம், கருப்புப் பண தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதற்கு விளக்கமளித்த சிதம்பரத்தின் குடும்பத்தினர், தங்கள் மீது எடுக்கப்பட்ட கருப்புப் பண தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்து செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவர்கள் மூன்று பேர் மீதும் இருந்த கருப்புப் பண நடவடிக்கையை ரத்து செய்யது உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
பா.சிதம்பரம் குடும்பத்தார் மீதான கருப்பு பண தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment