புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை-மாவட்ட நிர்வாகம் - Agnipuratchi

புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை-மாவட்ட நிர்வாகம்

Share This

நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார். கஜா புயலின்போது சாய்ந்த மரங்களை அகற்றுவது, புதிய மின்கம்பங்கள் நடுவது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முடியாத நிலையில் இன்று மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages