சர்க்கார்' படத்தை தாக்கி பேசிய தமிழக முதல்வர் - Agnipuratchi

சர்க்கார்' படத்தை தாக்கி பேசிய தமிழக முதல்வர்

Share This

விஜய்யின்  சர்க்கார்' படத்திற்கு அதிமுகவினர் பெரும் எதிர்ப்பினை தெரிவித்து, பேனர்களை கிழித்து போராட்டம் செய்தனர். இது குறித்து அண்மையில் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்ட போது, "நாங்கள் மதிக்கும் தலைவர்களை இழிவாக பேசினால் தன்மானம் உள்ள கட்சிக்காரர்கள் கொதிக்கத்தான் செய்வார்கள். அதிமுகவினர் பேனர்களை கிழித்தார்கள் என்று கூறுவது தவறு. பொதுமக்களும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்" என்றும், "விலையில்லா பொருட்கள் கொடுத்ததால் தான் தமிழகத்தில் அதிக மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். தமிழகம் உயர்கல்வியில் 46.8% உயர்ந்துள்ளது. ஆடு, மாடு போன்றவற்றை இலவசமாக கொடுத்ததால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு சேவையைப் பற்றி தெரியுமா⁉"என்று கோபமாக தாக்கி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages