சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினியிடம் சில கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது அவரிடம் ஏழு தமிழர்களை விடுவிக்கும் கோப்பு திருப்பி அனுப்பப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 'எந்த ஏழு பேர் யார்? அவர்களை பற்றி எனக்கு தெரியாது என்று நடிகர் ரஜினிகாந்த் எதிர்கேள்வி எழுப்பினார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டதில் தவறு நிகழ்ந்துவிட்டதாகவும் நடிகர் ரஜினி தெரிவித்தார். மேலும் பா.ஜ.க ஆபத்தான கட்சி என்று நினைப்பதால் எதிர்கட்சிகள் ஒன்று சேர்வதாகவும் நடிகர் ரஜினி தெரிவித்தார். பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க கடுமையான சட்டம் இயற்றி, உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் ரநடிகர் ஜினி வலியுறுத்தினார்.
பா.ஜ.க., ஆபத்தான கட்சி- நடிகர் ரஜினி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment