பான் எண் விண்ணப்ப படிவ விதிமுறையில் மாற்றம் - Agnipuratchi

பான் எண் விண்ணப்ப படிவ விதிமுறையில் மாற்றம்

Share This

பான் எண் கோரி விண்ணப்பம் செய்வர்கள், விண்ணப்பத்தில் தந்தை பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. ஆனால், கணவரை பிரிந்து தனித்து வாழும் தாயாக இருந்தால், அவரின் பிள்ளைகள் தந்தை பெயரை குறிப்பிட முடியாத சூழ்நிலைகளும் உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு பான் எண் விண்ணப்பத்தில் தந்தை பெயரை குறிப்பிடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வந்த கோரிக்கைகளை பரிசீலித்து, இந்த மாற்றத்தை மத்திய நேரடி வரிகள் ஆணையம் நடைமுறைப்படுத்துகிறது. இந்த புதிய விதிமுறை அடுத்த மாதம் 5ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages