தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவி வரும் நிலையில், அந்த காய்ச்சலுக்கு காரணமான எச்1என்1 வைரஸ் பரவாமல் தடுக்க, அதற்கான தடுப்பூசி போடுவது அவசியம். ஆனால், இந்த நிலையில், அந்த மருந்து சென்னையிலுள்ள மருத்துவமனை மற்றும் மருந்து கடைகளில் பற்றாக்குறை காரணமாக கிடைப்பதில்லை, அம்மருந்தின் இறக்குமதியே குறைந்து பெரும் தட்டுப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தடுப்பூசியின் விலை அதன் தன்மைக்கேற்ப ரூ.800ல் இருந்து ரூ.1400 வரை விற்கப்படும். பன்றிக்காய்ச்சல் மட்டுமின்றி, மழை கால தொற்று நோய்களுக்கும் இம்மருந்து மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் மருத்துவமனையில் இம்மருந்தினை போட சென்ற ஒருவரிடம் அந்த மருத்துவ நிர்வாகம், " உங்களது விவரங்களை கொடுத்து விட்டு செல்லுங்கள். ஏற்கனவே உங்களை போல் 50க்கும் மேற்பட்டோர் வரிசையில் இருக்கிறார்கள். மருந்து ஸ்டாக் வந்தவுடன் போன் செய்கிறோம்" என்று கூறியுள்ளார்கள்.
எச்.1-என்.1 வைரஸ் தடுப்பூசி மருந்தின் பற்றாக்குறை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment