புதுச்சேரி பாஸ்போர்ட் அலுவலகத்தில் தலைகீழாக பறந்த தேசிய கொடி - Agnipuratchi

புதுச்சேரி பாஸ்போர்ட் அலுவலகத்தில் தலைகீழாக பறந்த தேசிய கொடி

Share This

மறைமலையடிகள் சாலையில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தில் தினந்தோறும் கலை 6 மணிக்கு தேசிய கொடியை ஊழியர் ஏற்றி வைப்பது வழக்கம். இன்று காலை, பாஸ்போர்ட் அலுவலகம் வந்த பொதுமக்கள், தேசிய கொடி தலைகீழாக பரப்பதை பார்த்து செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில், காவல்துறை மூலமாக தகவல் அறிந்த பாஸ்போர்ட் அதிகாரிகள், தேசிய கொடியை கீழே இறக்கி மீண்டும் சரியாக ஏற்றினர்.

https://youtu.be/calANlvFuxA

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages