மேகதாது அணை விவகாரம் -ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் - Agnipuratchi

மேகதாது அணை விவகாரம் -ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

Share This

கா்நாடகா மாநிலம் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்டுவதற்கான கா்நாடகா அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தமிழகம் சார்பில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், மேகதாது அணை கட்டும் திட்டத்தை குறித்து விவாதிக்க திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. நாளை காலை 10 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் வைத்து இந்த கூட்டம் நடைபெறும் என்றும் இதில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages