சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமனம்-உயர்நீதிமன்றம் - Agnipuratchi

சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமனம்-உயர்நீதிமன்றம்

Share This

பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு அரசு நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்து, நியமன ஆணையை அரசு உடனே வெளியிடவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தல் வழக்கில் பொன்.மாணிக்கவேல் எடுக்கும் நடவடிக்கையை நீதிமன்றத்திற்கு தெரிவித்தால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது. தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பொன்.மாணிக்கவேல், தனக்கு அளித்த பதவியில் திறன்பட செயல்பட்டு, தமக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பை ஓராண்டுக்குள் நிறைவேற்றுவேன் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages