காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தற்போது திட்டமிட்டு வருகிறது. சுமார், 5ஆயிரத்து 912 கோடி மதிப்பில் தமிழக எல்லைப் பகுதியில் அமைக்கவுள்ள இந்த அணையின் திட்டத்திற்கு அண்மையில் மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், மேகதாது அணைக்கு அனுமதி வழங்கியதற்கு எதிராக தமிழக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் தமிழக அரசின் கருத்தை கேட்காமல் மத்திய நீர் ஆணையம் அனுமதி அளித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரியும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்⚖ அடிப்படையில் காவிரியின் குறுக்கே எந்தவித புதிய அணைகளையும் கட்ட தமிழகம், கர்நாடகா, புதுவை மற்றும் கேரளா ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் தனிப்பட்ட அதிகாரம் கிடையாது என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
Home
அண்மை செய்திகள்
மேகதாது அணை விவகாரம்-எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
மேகதாது அணை விவகாரம்-எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment