சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ மரணம் - Agnipuratchi

சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ மரணம்

Share This

🌎உலகின் பிரபலமான ஸ்பைடர் மேன், அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தோர், பென்டாஸ்டிக் ஃபோர், எக்ஸ் மேன், சூப்பர் மேன், அக்குவா மேன், பேட்மேன், சான்ட்மேன், ஒன்டர்வுமன் உள்ளிட்ட பல மார்வெல், டிசி காமிக்ஸ்ஸின் பல்வேறு கதாபாத்திரங்களை உருவாக்கியவர் ஸ்டான் லீ. 1961ல் ஜேக் கெர்பியுடன் இணைந்து இவர் மார்வெல் நிறுவனத்தை உருவாக்கினார். மார்வெல் உருவாக்கத்தின் பிரம்மாண்ட படைப்புகளிர் சிறப்பு தோற்றங்களில் நடித்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். 95 வயதாகும் இவர், நேற்று உடல்நலக்குறைவால் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் காலமானார். 
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages