விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1ல் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி. இந்த நிலையில், நீட் தேர்வு காரணமாக மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் கதையை பின்னணியாக வைத்து டாக்டர் அனிதா எம்பிபிஎஸ் என்ற தலைப்பில் அஜய்குமார் திரைப்படம் இயக்கி வருவதாக செய்தி வெளியானது. அந்தப் படத்தில் அனிதாவாக ஜூலி நடிக்கிறார். இதை அறிந்து, இந்தப் படத்திற்கு தடை கேட்டு அனிதாவின் அப்பா வழக்கு தொடர்ந்துள்ளார். “எனது மகள் தொடர்பான திரைப்படத்துக்கு நானோ எனது மகனோ எந்தவித அனுமதியும் வழங்கவில்லை. அதனால், அஜய்குமார் இயக்கும் திரைப்பட தயாரிப்புக்கு தடை விதிக்கவேண்டும். மேலும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ரூ.25 லட்சம் வழங்கவேண்டும்“ என அவர் கூறியுள்ளார்.
பிக்பாஸ் ஜூலி நடிக்கும் படத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தும் அனிதாவின் தந்தை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment