ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் பா.சிதம்பரத்தை கைது செய்ய தடை மீண்டும் நீட்டிப்பு - Agnipuratchi

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் பா.சிதம்பரத்தை கைது செய்ய தடை மீண்டும் நீட்டிப்பு

Share This

கடந்த 2006ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஏர்செல்-மேக்சிஸ் நிறுனவத்துக்கு முறைகேடாக ரூ.305 கோடி நேரடி வெளிநாட்டு முதலீடு பெறுவதற்கான அனுமதி வழங்கியதாகவும், இதற்காக சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது பற்றி சிபிஐ.யும், மத்திய அமலாக்கப் பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்நிலையில், இது குறித்த வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய நவம்பர் 26 வரை தடை விதித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், அவர்களது முன்ஜாமீன் மனு மீதான விசாரணையினையும் அன்றே ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages