வேலூர், ஆற்காட்டை அடுத்த காவனூர் செல்லும் சாலையில் மினர்வா வித்யா மந்திர் என்ற பெயரில் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. அதனை பூபாலன் என்பவர் நடத்தி வந்தார். அப்பள்ளியில் 60 குழந்தைகள் வரை படித்து வந்த நிலையில், வேலூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அனுமதி புதுப்பிக்கப்படாமல் பள்ளி செயல்பட்டு வந்ததும் , தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் நடத்தப்பட்டு வந்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும் பள்ளி கட்டிடம் நிலைதன்மை இல்லாமல் இருப்பதும் தெரியவந்ததையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் அப்பள்ளியை பூட்டி சீல் வைத்தனர். மேலும் அப்பள்ளியில் பயின்று வந்த 60 குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூரில் அனுமதி புதுப்பிக்கப்படாமல் செயல்பட்டு வந்த பள்ளிக்கு சீல் வைப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment