நமது ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடியது பெருமையளிக்கிறது.-பிரதமர் நரேந்திர மோடி பேச்சு. - Agnipuratchi

நமது ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடியது பெருமையளிக்கிறது.-பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.

Share This

இந்திய விமானப்படையின் சேவைகளை உலகமே பாராட்டுகிறது. உத்தராகண்ட் ஹர்ஷில் பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பின் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.

கேதார்நாத்தில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடி வருகிறார். ராணுவ வீரர்களுக்கு இனிப்பு ஊட்டினார் பிரதமர் மோடி. மோடியின் தீபாவளி கொண்டாட்டத்தில் 5000 வீரர்கள் பங்கேற்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages