சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன; இது விஜய்க்கு நல்லதல்ல.
சர்கார் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்.- அமைச்சர் கடம்பூர் ராஜூ.
சர்கார் படத்தில் அரசின் விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சியை அவர்களாகவே நீக்கினால் நல்லது, இல்லையெனில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ.
No comments:
Post a Comment