கஜா புயலால் அதிகமான பாதிப்புகளை சந்தித்த தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் புனர்வாழ்வு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், தென்னைக்கன்று, வாழைக்கன்றுகளை அரசு தோட்டத்துறை மூலம் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சம் தென்னை கன்று வாழை, மா மரங்கள், முந்திரி போன்றவற்றை பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தென்னை கன்றுகளை கர்நாடகாவிலிருந்து வரவழவைக்கவும், அதேபோன்று தென்னை கன்றுகளுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான உரத்தை வேளாண் துறை மூலமாக தருவதற்கும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் முறிந்து விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தவற்கான தொகையை ஆட்சியர் மூலம் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக தென்னை, வாழைக்கன்றுகளை வழங்க தமிழக அரசு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment