கருணாநிதி, அண்ணா சிலைகள் திறக்கும் தேதி குறித்து திமுக அறிவிப்பு - Agnipuratchi

கருணாநிதி, அண்ணா சிலைகள் திறக்கும் தேதி குறித்து திமுக அறிவிப்பு

Share This

முன்னாள் முதல்வா் கருணாநிதி உயிாிழந்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு கட்சி தொண்டர்களும், பொது மக்களும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கருணாநிதியின் உருவச்சிலையினையும், முன்னாள் முதல்வா் அண்ணாவின் புனரமைக்கப்பட்ட சிலையும் கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலாயத்தில் வரும் டிசம்பர் 16ம் தேதி திறந்து வைக்கவுள்ளதாக கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், அகில இந்திய அளவில் மூத்த அரசியல் தலைவா்கள் பலரும் கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages