பாரிமுனை குரளகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை - Agnipuratchi

பாரிமுனை குரளகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

Share This

தீபாவளிக்கு முன்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் கட்டுகட்டாக ரூ.1 கோடி அளவுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாரிமுனையில் உள்ள குறளகத்தில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். குறளகம் கட்டிடத்தில் காதி கிராப்ட் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. நள்ளிரவு வரை நடந்த இந்த சோதனையில், ரூ.2½ லட்சம் கணக்கில் வராத பணமும், சில ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages