இலங்கையில் திடீர் பிரதமரான மகிந்த ராஜபக்சே மீது நேற்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. எதிர்க்கட்சிகளின் இத்தீர்மானம் வெற்றி பெற்றதால் ராஜபக்சேவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடியது. அப்போது நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கறுப்பு நாள் என ராஜபக்சே விமர்சித்தார். இதற்கு ரணில் ஆதரவு எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ராஜபக்சே ஆதரவு எம்.பிக்களும் கூச்சலிட்டனர். பேச்சுவார்த்தை முற்றிய நிலையில், தாக்குதலில் இறங்கியுள்ளார்கள். அப்போது ரணில் ஆதரவு சபாநாயகர் கரு ஜெயசூர்யாவும் தாக்கப்பட்டார். இதனால் கோபம் அடைந்த அவர் சபையில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை நாடாளுமன்றத்தில் மோதல் -சபாநாயகர் மீது தாக்குதல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment