இளையராஜா பாடலை பாட கட்டணம் நிர்ணயம் - Agnipuratchi

இளையராஜா பாடலை பாட கட்டணம் நிர்ணயம்

Share This

இசையமைப்பாளர் இளையராஜா பாடலை பயன்படுத்த காப்புரிமை பெற வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்படி, ஒரு ஆண்டுக்கு வெளிநாட்டு கச்சேரிகளுக்கு ஏ பிரிவினருக்கு ரூ.20 லட்சம், பி பிரிவினருக்கு ரூ.15 லட்சம், சி பிரிவினருக்கு ரூ.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அறக்கட்டளைகள் நடத்தும் நிகழ்ச்சிகள், கல்யாணம், பிறந்தநாள், கோவில் நிகழ்ச்சிகளில் பயன்படுத்த கட்டணம் இல்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages