விஷால் சுவர் ஏறி குதித்ததாக பெண் சமூக வலைத்தளங்களில் புகார் - Agnipuratchi

விஷால் சுவர் ஏறி குதித்ததாக பெண் சமூக வலைத்தளங்களில் புகார்

Share This

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் இருப்பவர் நடிகர் விஷால். மீ டூ' விவகாரத்தினையடுத்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், குழு ஒன்று அமைக்கப்படும் என்று விஷால் கூறியிருந்தார். இந்த நிலையில், விஸ்வதர்ஷினி என்ற பெண் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் விஷால் குறித்து பரபரப்பாக கூறியுள்ளார். அதில், "கோபாலபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்கு அதிகாலை 2 மணிக்கு வந்தார். அதன் பிறகு 2 மணி நேரம் கழித்து, காலை 4 மணிக்கு பின் வாசல் பக்கமாக சுவர் ஏறி குதித்து ஓடினார். இது எதற்காக செய்தார் அங்கே ஏன் வந்தார் என்று பல கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், சிசிஎல் கிரிக்கெட் போட்டி நடந்த போது விஷால் எப்படியெல்லாம் ஆட்டம் போட்டார் என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்றும் கூறியுள்ளார். 
 
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages