SPACEX - நிறுவனம் அசத்தல் சாட்டிலைட்டிலிருந்து நேரடி இணையதள சேவையை கொடுக்க இருக்கிறது - Agnipuratchi

SPACEX - நிறுவனம் அசத்தல் சாட்டிலைட்டிலிருந்து நேரடி இணையதள சேவையை கொடுக்க இருக்கிறது

Share This

SPACEX நிறுவனம் சாட்டிலைட்டிலிருந்து நேரடி இணையதள சேவையை கொடுக்க இருக்கிறது

இதற்கான அங்கீகாரத்தை பெற்று அதற்கான வேலையை தொடங்கி இருக்கிறது அந்த நிறுவனம்

இது தொடர்பாக அந்த நிறுவனம் கூறுகையில் இணையதள சேவையை சேட்டிலைட் மூலம் தருவதற்கு நாங்கள் புதிய முயற்சி எடுத்து வருகிறோம். இதற்காக உலகம் முழுவதும் 12,000 சாட்டிலைட்களை விண்ணில் செலுத்த இருக்கிறோம்.

ஓரிரு ஆண்டுகளில் இதன் வேலைகள் அனைத்தும் முடியும் என நாங்கள் நம்புகிறோம் இதன் மூலமாக மிக குறைந்த கட்டணத்தில் 5G என்ற அதிவேக இணையதள சேவையை நாங்கள் கொடுக்க இருக்கிறோம்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages