10 & 12ஆம் வகுப்பு தேர்வு நேரம் நேரம் மாற்றியமைப்பு - Agnipuratchi

10 & 12ஆம் வகுப்பு தேர்வு நேரம் நேரம் மாற்றியமைப்பு

Share This

பத்தாம் வகுப்பு தேர்வு நேரம் 3 மணி நேரத்திலிருந்து 2.45 மணி நேரமாக குறைப்பு .கேள்வித்தாளை படிப்பதற்கு 10 நிமிடம், தேர்வர் விவரம் எழுதுவதற்கு 5 நிமிடம் ஒதுக்கீடு.

பிளஸ் 2 பொதுத்தேர்வு பாடங்களுக்கான நேரம் 30 நிமிடங்கள் குறைப்பு.
பழைய பாடத் திட்ட பொது தேர்வு நேரம் மாற்றமில்லாமல் 3 மணி நேரமாக நீட்டிப்பு.

+2 பொது தேர்வும் 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது, 2019 மார்ச் 1-ல் மொழிப்பாடம் தேர்வு நேரம் & மார்ச் 5-ல் ஆங்கிலம் 2-ம் தாள் தேர்வு ,காலை 10 - 12.45 மணி வரை நடைபெறும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages