துணிப் பை, பாக்கு மட்டை உள்ளிட்ட பொருட்களுக்கு ஆர்டர்கள் குவிவதால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்கள் மகிழ்ச்சி! - Agnipuratchi

துணிப் பை, பாக்கு மட்டை உள்ளிட்ட பொருட்களுக்கு ஆர்டர்கள் குவிவதால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

Share This

தமிழக அரசின் பிளாஸ்டிக் பொருட்கள் தடை அறிவிப்பால் துணிப் பை, பாக்கு மட்டை உள்ளிட்ட பொருட்களின் தேவை அதிகரித்து உள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் இதற்கான கட்டமைப்பு ஏற்கெனவே இருப்பதால் தமிழகம் முழுவதும் இருந்து ஆர்டர்கள் குவிந்து வருகிறது.

சோமனூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் துணிப்பை ஆடர்களால் விசைத்தறி மற்றும் கைத்தறி தொழிலாளர்களுக்கு புது ரத்தம் பாய்ச்ச பட்டு இருக்கிறது .

தமிழக அரசின் பிளாஸ்டிக் இல்லா தமிழகம் அரசாணை இதற்கு காரணம். தமிழக அரசின் இந்த முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்!!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages