இந்திய விமானப்படையில் 13.09சதவீகித பெண் அதிகாரிகள் - Agnipuratchi

இந்திய விமானப்படையில் 13.09சதவீகித பெண் அதிகாரிகள்

Share This

விமானப்படையில் 13.09 சதவீத பெண் அதிகாரிகள் பணிபுரிவதாகவும், முப்படைகளில் பெண்களின் எண்ணிக்கையில் விமானப்படையில் தான் அதிகம் என மத்திய அரசு கூறியுள்ளது. 
 
பாதுகாப்பு துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே லோக்சபாவில் எழுத்துபூர்வமாக அளித்த தகவல், பெண்களில் விமானப்படையில் 13.09 சதவீதம் பேரும், ராணுவத்தில் 3.80 சதவீதம் பேரும், கடற்படையில் 6 சதவீதம் பேரும் அதிகாரிகளாக பணிபுரிகின்றனர். முப்படையிலும், பெண்கள் அதிகாரிகள் பதவிகளுக்கு தான் தேர்வு செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages