ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க சுகாதாரத்துறை செயலருக்கு சம்மன் - Agnipuratchi

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க சுகாதாரத்துறை செயலருக்கு சம்மன்

Share This

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு விசாரித்து வருகிறது. 
 
இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக டிசம்பர் 14ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தருமாறு ராதாகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages