சென்னையில் 16வது சர்வதேச திரைப்பட விழா - Agnipuratchi

சென்னையில் 16வது சர்வதேச திரைப்பட விழா

Share This

இண்டோ சினி அப்ரிசியே‌ஷன் பவுண்டே‌ஷனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 16வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா சென்னையில் வருகிற 13ந்தேதி முதல் 20ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் தேவி சினிப்ளக்ஸ், அண்ணா தியேட்டர், கேசினோ, சத்யம் சினிமாஸ், தாகூர் திரைப்பட மையம், ரஷ்யன் அறிவியல் மற்றும் கலாச்சார மையம் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. இதன் தொடக்க விழா கலைவாணர் அரங்கத்தில் வருகிற 13ந்தேதி மாலை 6.15 மணிக்கு நடைபெறுகிறது. இதன் நிறைவு விழா டிசம்பர் 20ந்தேதி மாலை 6.15 மணிக்கு கலைவாணர் அரங்கம் அல்லது தேவி தியேட்டரில் நடைபெறும் என்று விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 
 
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages