வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை 17ம் தேதி கரையை கடக்கும்-வானிலை மையம் - Agnipuratchi

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை 17ம் தேதி கரையை கடக்கும்-வானிலை மையம்

Share This

தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மணடலமானது சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 690 கிமீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது என வானிலை இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பெதாய் புயல் நாளை மறுநாள் 17ம் தேதி பிற்பகல் ஆந்திர மாநிலம் ஓங்கோல் மற்றும் காக்கி நாடா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவபதாகவும் கூறியுள்ளார். சென்னையை பொறுத்தவரையில் இன்று மாலை நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நாளை தரைக்காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages