பிளாஸ்டிக்கை தொடர்ந்து தெர்மாகோலுக்கும் தமிழக அரசு தடையை கொண்டு வருகிறது இதனையடுத்து தற்போது வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பள்ளி மாணவர்களின் செயல்வழி கற்றலுக்கு தெர்மாக்கோல் பயன்படுத்தக்கூடாது எனவும், மதிய உணவை பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்துவரக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பைகள், ஸ்ட்ரா, உணவு அருந்தும் மேஜை மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள் உள்ளிட்ட எந்த பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகளில் பிளாஸ்டிக் இல்லாத சூழலை கொண்டு வரவேண்டும் என்பதை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை விடுத்துள்ளது
ஜனவரி.1ம் தேதி முதல் தெர்மாகோலுக்கும் தடை -தமிழக அரசு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment