திருவாரூா் தொகுதிக்கு ஜனவரி.28ம் தேதி இடைத்தோ்தல்-தேர்தல் ஆணையம் - Agnipuratchi

திருவாரூா் தொகுதிக்கு ஜனவரி.28ம் தேதி இடைத்தோ்தல்-தேர்தல் ஆணையம்

Share This

மொத்தமாக தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் முன்னாள் முதல்வா் 
கருணாநிதியின் தொகுதியான திருவாரூா் தொகுதிக்கு மட்டும் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவாரூா் தொகுதியில் போட்டியிட ஜனவரி 3ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம், வேட்பு மனுக்கள் 11ம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்பு மனுக்களை திரும்ப பெற 14ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு ஜனவரி 28ம் தேதி நடைபெற்று, ஜனவரி 31ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages