அக்னிப்புரட்சி இதழின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் - Agnipuratchi

அக்னிப்புரட்சி இதழின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

Share This

ஆங்கில புத்தாண்டு 2019 மக்களின் வாழ்வில் வலம்வர துவங்கிவிட்டது, கடந்த வருட கசப்பான நினைவுகள் அகன்று புதிய சிந்தனைகள் இனிமையான எண்ணங்கள் உருவாகி ஒவ்வொரு தனி மனிதன் வாழ்விலும் பொருளாதார வளர்ச்சியும்,முன்னேற்றமும் அமையவேண்டும் என்று அக்னிப்புரட்சி இதழ் இப்புத்தாண்டை வாழ்த்தி மகிழ்வோம். மருத்துவர் இராமதாசு அய்யா தனது வாழ்த்து செய்தியில் ஏமாற்றங்கள் விலகி மாற்றங்கள் மலரும் ஆண்டாக அமையட்டும் என்றும். வருங்கால முதல்வர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மகிழ்ச்சி, வளர்ச்சி, நல்லிணக்கம், ஆகியவை புத்தாண்டில் மலரட்டும் என்று மனமார வாழ்த்தி வரவேற்றுள்ளார். அவர்கள் கரங்களை வலுபடுத்தி வலுவான அரசு தமிழகத்தில் அமைய 2019 ஆம் ஆண்டில் உறுதியேற்ப்போம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages