தமிழகத்தில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் 40 சதவிகிதம் குறைந்துள்ளது-சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி. - Agnipuratchi

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் 40 சதவிகிதம் குறைந்துள்ளது-சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி.

Share This

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் 40 சதவிகிதம் குறைந்துள்ளது- கடலூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி.

கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பன்றிக்காய்ச்சல் பரவுவது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது தமிழகத்தில் இதுவரையில் பன்றிக்காய்ச்சலுக்கு 37 பேரும் டெங்கு காய்ச்சலுக்கு 13 பேரும் உயிரிழந்துள்ளனர்

மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்யும் எண்ணத்தை கைவிட வேண்டும் பொது சேவையில் இருப்பவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 12 ஆயிரத்து 436 மருத்துவ முகாம்கள் நடத்தி 7 லட்சத்து 63 பேர் பயனடைந்துள்ளனர்

கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தவறான முடிவுகள் எடுப்பதைத் தடுக்கும் விதமாக 5 குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு மனநலபயிற்சி வழங்கப்படுகிறது என்றார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி..

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages