தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுள் 4 எம்.எல்.ஏ.க்கள் தூது விட்டனர் -ஓபிஎஸ் - Agnipuratchi

தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுள் 4 எம்.எல்.ஏ.க்கள் தூது விட்டனர் -ஓபிஎஸ்

Share This

தேனி மாட்டம் ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தோ்தல் குறித்த செயல் வீரா்கள் கூட்டம் அ.தி.மு.க. சார்பில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் கலந்துகொண்டு பேசினார்அப்போது அவர் ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றிபெற்ற தங்க தமிழ்செல்வன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னா் இத்தொகுதியில் ரூ.1,088 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் தோ்தலிலும் இத்தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்காக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கா் ஆகியோா் தொகுதி பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் 4 போ் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய என்னிடம் தூதுவிட்டனா். தி.மு.க.வில் இணைவதற்கு முன்னா் செந்தில் பாலாஜியும் அ.தி.மு.க.வில் இணைய தூதுவிட்டாா்" என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages